தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்குவரிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்கு வரிசை.Loc. Rows of lamps fixed to a frame, as in a temple;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைநிலைவிளக்கு

வின்சுலோ
  • ''s. [loc.]'' Rows of lamps in a square frame in a temple, opposite the door, so as to be seen outside.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Rows of lamps fixed to a frame, as in atemple; கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும்விளக்கு வரிசை. Loc.