தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியர் ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபாத்தியாயர். 1. Teacher;
  • எசமான். மணியகாரச் சட்டம்பி (புலவராற்.). 2. Master;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவாத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சட்டன் + நம்பி.[M. caṭṭampi.] 1. Teacher; உபாத்தியாயர். 2.Master; எசமான். மணியகாரச் சட்டம்பி (புலவராற்.).