தமிழ் - தமிழ் அகரமுதலி
    படம் முதலியவற்றிற்குச் சட்டஞ் சேர்த்தல் ; வரிச்சலடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிச்சலடித்தல். 2. To put on reapers for tiles;
  • படமுதலியவற்றிற்குச் சட்டஞ்சேர்த்தல். 1. To frame, nail on a frame;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To frame, nail on a frame;படமுதலியவற்றிற்குச் சட்டஞ்சேர்த்தல். 2. To puton reapers for tiles; வரிச்சலடித்தல்.