தமிழ் - தமிழ் அகரமுதலி
    சட்டம் ; மக்கட்படுக்கை ; வடிவு ; உடல் ; பிணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டம். சட்டகம் பொன்னிற் செய்து (சீவக. 2523). Frame, frame-work;
  • சவம். சட்டகம் புகழாக் கட்டிலேற்றி (ஞானா. 6, 10). 5. Corpse;
  • உடல். உயிர்புகுஞ் சட்டகம் (கல்லா. 8, 1). 4. Body;
  • வடிவு. (பிங்.) 3. Shape, figure, image;
  • மக்களது படுக்கை. (திவா.) 2. Bed, couch;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an image, a figure, வடிவு; 2. body, frame, உடல்; 3. bed, படுக்கை; 4. corpse, பிணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல், மக்கட்படுக்கை, வடிவு.

வின்சுலோ
  • [caṭṭakam] ''s.'' Shape, figure, image, வடிவு. 2. Body, உடல். 3. Bed, couch, &c., for sleeping, மனுடர்படுக்கைப்பொது. கடவுளைக்காட்டுஞ்சட்டகம். An image repre senting the deity. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Frame, frame-work; சட்டம். சட்டகம் பொன்னிற் செய்து (சீவக.2523). 2. Bed, couch; மக்களது படுக்கை. (திவா.)3. Shape, figure, image; வடிவு. (பிங்.) 4.cf. jaḍa. Body; உடல். உயிர்புகுஞ் சட்டகம்(கல்லா. 8, 1). 5. Corpse; சவம். சட்டகம் புகழாக்கட்டி லேற்றி (ஞானா. 6, 10).