தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்விதாக ; நன்றாக ; முழுதும் ; விரைவாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்விதாக. சட்ட வினியுளது சத்தேகாண் (சி. போ. 9, 2.) 1. Properly, rightly;
  • முழுதும். நான் சட்டவும்மை மறக்கினும் (தேவா. 586, 1). 2. Entirely;
  • விரைவாக. சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் (திருவாச. 30, 2). 3. Speedily;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. properly; 2. entirely; 3. hastily, விரைவாக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. 1. Properly, rightly;செவ்விதாக. சட்ட வினியுளது சத்தேகாண் (சி. போ.9, 2). 2. Entirely; முழுதும். நான் சட்டவும்மைமறக்கினும் (தேவா. 586, 1). 3. Speedily; விரைவாக. சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் (திருவாச.30, 2).