தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண். (சி. சி. 2, 61. மற்றைஞா.) Eye;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the eye, கண். சட்சுதீட்சை, gracious look, as a mode of initiation நயன தீட்சை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்.

வின்சுலோ
  • [caṭcu] ''s.'' The eye, கண். W. p. 314. CHAKSHUS. See சக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cakṣuḥ nom. sing. of cakṣus. Eye; கண். (சி. சி. 2, 61, மறைஞா.)