தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தளர்வு ; ஆணி முதலியன அறைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்தளர்ச்சி. அவனுக்கு சடைவு அதிகம். Loc. 1. Wearisomeness, depression of spirits, dejection;
  • ஆணிமுதலியன தறைகை. 2. Rivetting;

வின்சுலோ
  • ''v. noun.'' Wearisomeness, de pression of spirits, dejection, மனத்தளர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சடை-. 1. Wearisomeness, depression of spirits, dejection;மனத்தளர்ச்சி. அவனுக்கு சடைவு அதிகம். Loc. 2.Rivetting; ஆணிமுதலியன தறைகை.