தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சடைப்பில்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைப்பின்னலிற் பெண்கள் செருகியணியும் தலையணிவகை. Gold disc worn on the hair-plait, a woman's ornament;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சடை +.Gold disc worn on the hair-plait, a woman'sornament; தலைப்பின்னலிற் பெண்கள் செருகியணியும்தலையணிவகை.