தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடையையுடையவன் ; சிவன் ; வீரபத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 1. பொன்னார் சடையோன் புலியூர் (திருக்கோ. 89). 1. See சடையன்,
  • வீரபத்திரன் (சூடா.) 2. Vīrabhadra;

வின்சுலோ
  • ''s.'' Siva, the god who wore dishevelled hair. 2. Veerapatra. (சது).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Seeசடையன், 1. பொன்னார் சடையோன் புலியூர் (திருக்கோ. 89). 2. Vīrabhadra; வீரபத்திரன். (சூடா.)