தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடைமுடியையுடைய சிவன் ; கம்பனை ஆதரித்த வள்ளல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சடைமுடியையுடைய அப்பன்] சிவன். அப்பார் சடையப்பன் (திருவாச. 8, 11). 1. Lit., the father or lord with matted hair. šiva;
  • 3. வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற (கம்பரா. தனியன்). .
  • . 2. See சடையன்,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Lit., the father or lord with matted hair.Šiva; [சடைமுடியையுடைய அப்பன்] சிவன். அப்பார்சடையப்பன் (திருவாச. 8, 11). 2. See சடையன், 3.வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன்வாழ்த்துப் பெற. (கம்பரா. தனியன்.).