தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; சடையையுடையவன் ; அறுபத்து மூவருள் ஒருவரான சடைய நாயனார் ; சடையப்பவள்ளல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவரும் சம்பனை ஆதரித்தவருமாகிய வேளாளப்பிரபு. வறுமை நோய்க்கு மருந்தன சடையன் (கம்பரா. வேள்வி. 1.). 3. A Vēḷāḷa chief of Veṇṇeynallūr, patron of Kampaṉ;
  • See சடையநாயனார். என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன் (தேவா. 738, 11). 2. A canonized šaiva saint.
  • சிவன். (உரி. நி) 1. šiva;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' சடைச்சி.) One who wears an entangled plait of hair.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Šiva;சிவன். (உரி. நி.) 2. A canonized Šaiva saint.See சடையநாயனார். என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன் (தேவா. 738, 11). 3. A Vēḷāḷachief of Veṇṇeynallūr, patron of Kampaṉ;வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவரும் கம்பனை ஆதரித்தவருமாகிய வேளாளப்பிரபு. வறுமை நோய்க்கு மருந்தன சடையன் (கம்பரா. வேள்வி. 1).