தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடியைச் சடையாக்கிக் கொள்ளுதல் ; தலைபின்னிக்கொள்ளுதல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமுடியைச் சடையாக்கிக்கொள்ளுதல். 1. To have one's hair matted by artificial means;
  • தலைபின்னிக் கொள்ளுதல். Colloq. 2. To have one's hair well combed and plaited;