தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகம்போலச் செய்த மகளிர் தலையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் தலையணி. A woman's hair-ornament;

வின்சுலோ
  • ''s.'' A kind of ornament worn by women on the hair, ஓரணிகலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Awoman's hair-ornament; மகளிர் தலையணி.