தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளைத்து நெருங்குதல் ; சோர் வடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடர்ந்து கிளைத்தல். (யாழ். அக.) To grow densely and luxuriantly;
  • . See சடை-, 1. கொடுக்கக் கை சடைப்பாரில்லை (குற்றா. தல. தக்கன்வேள்விச். 80).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. Seeசடை-, 1. கொடுக்கக் கை சடைப்பாரில்லை (குற்றா.தல. தக்கன்வேள்விச். 80).
  • 11 v. intr. < சடை.To grow densely and luxuriantly; அடர்ந்துகிளைத்தல். (யாழ். அக.)