தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்வடைதல் ; உள்ளடங்குதல் ; பயிர் முதலியன குன்றிப்போதல் ; ஆணி முதலியன அறைதல் ; தடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வடைதல். Loc. 1. To become weary, disheartened, dispirited;
  • உள்ளடங்குதல். (W.) 2. To be shut in;
  • பயிர்முதலியன நறுங்கிப்போதல்.-tr. 3. To be stunted in growth, as trees, plants;
  • ஆணிமுதலியனதறைதல். (W.) 1. To flatten, as the head or point of a nail by repeated blows; to clinch, rivet;
  • தடுத்தல். (J.) 2. cf. தடை-. To stop the progress, to interrupt, arrest, check, prevent, hinder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. caṭ. intr. 1.To become weary, disheartened, dispirited;சோர்வடைதல். Loc. 2. To be shut in; உள்ளடங்குதல். (W.) 3. To be stunted in growth, as trees,plants; பயிர்முதலியன நறுங்கிப்போதல்.--tr. 1.To flatten, as the head or point of a nail byrepeated blows; to clinch, rivet; ஆணிமுதலியனதறைதல். (W.) 2. cf. தடை-. To stop the progress,to interrupt, arrest, check, prevent, hinder;தடுத்தல். (J.)