தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெட்டிப்புல் ; கீரிப்பூண்டு ; புளியாரை ; பாசி ; பொன்னிமிளை ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. cf. சடை. Sola pith. See நெட்டி.(மலை.)
  • . 2. Indian snake root. See கீரிப்பூண்டு. (L.)
  • பாசி வகை. (பிங்.) 4. A Kind of moss;
  • மரவகை. (L.) 5. Common Indian linden, m. tr., Grewia tiliaefolia;
  • பொன்னிமிளை. (W.) 6. A mineral, Bismuth pyrites;
  • . 3. Yellow woodsorrel. See புளியாரை. (மூ. அ.)

வின்சுலோ
  • ''s.'' A kind of cork tree from which toys are made, நெட்டி. Aeschy nomene, ''(L.)'' 2. An aquatic plant, பாசி. Ceratophyllum demersum, ''(L.)'' (சது.) 3. A plant, கீரிப்பூண்டு. 4. A mineral, பொ ன்னிமிளை, Bismuth pyrites.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. சடை. Solapith. See நெட்டி. (மலை.) 2. Indian snake-root. See கீரிப்பூண்டு. (L.) 3. Yellow wood-sorrel. See புளியாரை. (மூ. அ.) 4. A kind ofmoss; பாசிவகை. (பிங்.) 5. Common Indianlinden, m. tr.Grewia tiliaefolia; மரவகை. (L.)6. A mineralBismuth pyrites; பொன்னிமிளை.(W.)