தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமயிரோடு பின்னித் தொங்க விடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுக்களையுடைய அணி. A hair-ornament with pendants composed of two or three small gold cups;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சடை +guccha. A hair-ornament with pendants composed of two or three small gold cups; தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்றுகுச்சுக்களையுடைய அணி.