தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீக்கொழுந்து முதலியவற்றால் எழும் ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீக்கொழுந்து முதலியவற்றின் அசைவினால் எழும் ஒலி. வெடித்தெழு சடுலவோசையின் (பாரத. காண்டவ. 20). Tremulous sound, as of leaves in a forest, flames of fire, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tremulous sound, as of leaves in a forest,flames of fire, etc.; தீக்கொழுந்து முதலியவற்றின்அசைவினால் எழும் ஒலி. வெடித்தெழு சடுலவோசையின் (பாரத. காண்டவ. 20).