தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; மின்னல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்கம். (யாழ். அக.) Trembling, shaking;
  • . See சடுலை. (இலக். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. trembling, quaking, நடுக்கம்; 2. lightning, சடுலை, மின்னல். சடுலவோசை, tremulous sound, சடுல வாரவம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுக்கம்.

வின்சுலோ
  • [caṭulam] ''s.'' Trembling, shaking, நடுக் கம். W. p. 314. CHATU'LA. சடுலவோசையின்மாய்ந்த. They died of the shaking noise, (of the burning forest.) (பாரத.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caṭula. Trembling,shaking; நடுக்கம். (யாழ். அக.)
  • n. See சடுலை. (இலக்.அக.)