தமிழ் - தமிழ் அகரமுதலி
    போட்டி ; போராட்டம் ; வீரவாதம் ; வற்புறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போட்டி. 1. Rivalry, competition;
  • போராட்டம். சடுத்தத்திலே வந்து விழுந்தது. 2. Dispute;
  • வீரவாதம். ஒருவருக் கொருவர் சடுத்தம் பேசி (இராமநா. உயுத். 16). 3. Challenge;
  • நிர்ப்பந்திக்கை. (W.) 4. Compelling, urging, importuning, being obstinate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dispute, quarrel, rivalry in enhancing the price of a commodity, போட்டி; 2. compelling, urging; 3. obstinacy. இரண்டு பேருக்குச் சடுத்தமாயிற்று, two persons quarrelled with or bade against each other. சடுத்தத்திலே வந்து விழுந்தது, the thing has ended in a dispute. சடுத்தத்திலே விற்றுப்போட, to sell to the highest bidder. சடுத்தமாயிருக்க, to counteract each other, to be in dispute. சடுத்தமாய்க் கேட்க, to bid more, to bid up. சடுத்தமாய் வாங்க, to buy a thing by outbidding another. சடுத்தம் பண்ண, --செய்ய, to dispute, to compete, to rival, to quarrel.

வின்சுலோ
  • [cṭuttm] ''s. [vul.]'' Rivalry, compe tition, போராட்டம். 2. Compulsion, force in extorting money, exacting payment, &c., urgency in borrowing, soliciting, teasing, &c., தொந்தரவுபண்ணுகை. ''(c.)'' சடுத்தத்திலேவந்துவிழுந்தது. The matter is in dispute.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šaṭha-tva. (W.)1. Rivalry, competition; போட்டி. 2. Dispute;போராட்டம். சடுத்தத்திலே வந்து விழுந்தது. 3.Challenge; வீரவாதம். ஒருவருக் கொருவர் சடுத்தம்பேசி (இராமநா. உயுத். 16). 4. Compelling,urging, importuning, being obstinate; நிர்ப்பந்திக்கை. (W.)