தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying crackling sound;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. crackling sound.

வின்சுலோ
  • [cṭāreṉl ] --சடாரிடுதல், ''v. noun. [vul.]'' Smacking, cracking report, &c; an imitative sound, ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. caṭal.]Onom. expr. signifying crackling sound; ஓர்ஒலிக்குறிப்பு.