தமிழ் - தமிழ் அகரமுதலி
    துப்பாக்கி கெட்டித்தல் ; பெருமிதமாகப் பேசுதல் ; அதட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துப்பாக்கி கெட்டித்தல். 1. To load, as a gun;
  • செழித்தல். (W.) To grow thick, bushy, leafy;
  • அதட்டுதல். பெருமிதமாய்ப் பேசுதல். Colloq. 2. To chide, rebuke; To talk tall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < jhaṭ.To grow thick, bushy, leafy; செழித்தல். (W.)
  • 11 v. cf. U. caṭaknā.tr. 1. To load, as a gun; துப்பாக்கி கெட்டித்தல்.2. To chide, rebuke; அதட்டுதல்.--intr. To talktall; பெருமிதமாய்ப் பேசுதல். Colloq.