தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடாயு என்னும் கழுகுவேந்தன் ; காற்சோடுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சடாயு. புறங்கண்ட சடாயென்பான் (தேவா. 159, 6).
  • . See சடா.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. load a gun, துப்பாக்கி கெட்டி; 2. chide, scold; v. i. grow fat, grow well and bear abundantly, செழி; 2. talk tall. சடாய்ப்பு, fatness corpulency, tall talk, scolding.

வின்சுலோ
  • [cṭāy] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [vul.]'' To load a gun, துபாக்கி கெட் டிக்க. 2. To chide, rebuke, அதட்ட. 3. ''v. n. [correctly for'' சடைக்க.] To grow thick, bushy, leafy, &c., செழிக்க. ''(Limited.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சடாயு. புறங்கண்டசடாயென்பான் (தேவா. 159, 6).
  • n. See சடா.