தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடைதரிதத்வன் , சிவன் ; பார்வதி ; கொடியாள்கூந்தல் ; வரிக்கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிக்கூத்து வகை. (சிலப். 3, 13, உரை.) 3. A masquerade dance;
  • சடைதரித்தவன். 1. A person with matted hair;
  • சிவன். தாமமே தந்து சடாதாரி நல்கானேல் (பதினொ. திருக்கைலா. பக். 40). 2. šiva;
  • . 4. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (மலை.)

வின்சுலோ
  • [cṭātāri] ''s.'' The கொடியாள்கூந்தல் plant, as எலிச்செவி. ''(M. Dic.)'' See under சடை. ''(s.)''
  • ''s.'' Parvati, பார்வதி. 2. Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jaṭā-dhārī nom. sing. of jaṭā-dhārin. 1. A person with mattedhair; சடைதரித்தவன். 2. Šiva; சிவன். தாமமேதந்து சடாதாரி நல்கானேல் (பதினொ. திருக்கைலா.பக். 40). 3. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 4. Seeta's thread.See அம்மையார்கூந்தல். (மலை.)