தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு ஆதாரம் ; அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The six mystic cakras in the body. See ஆறாதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaḍ-ā-dhāra.The six mystic cakras in the body. See ஆறாதாரம்.