தமிழ் - தமிழ் அகரமுதலி
    சடைதரித்த சிவன் ; வீரபத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரபத்திரன். (பிங்.) 2. Vīrabhadra;
  • [சடைதரித்தவன்] சிவன். (பிரமோத். 16, 48.) 1. šiva, as having matted hair;

வின்சுலோ
  • ''s.'' Siva, as wearing entangled locks, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jaṭā-dhara. 1.Šiva, as having matted hair; [சடைதரித்தவன்]சிவன். (பிரமோத். 16, 48.) 2. Vīrabhadra; வீரபத்திரன். (பிங்.)