தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்திருப்பது ; வீண்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சடலபுடலம். (யாழ். அக.)
  • வீண் செயல். இந்தச் சடலைகள் வேண்டுமோ தான் (பாடு. 71, சந்நியாசம்). Useless act;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சடலபுடலம். (யாழ்.அக.)
  • n. perh. jaḍa. Uselessact; வீண் செயல். இந்தச் சடலைகள் வேண்டுமோதான் (பாடு. 71, சந்நியாசம்).