தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றுத் தீ , மூலாக்கினி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Gastric fire. See சாடராக்கினி. (யாழ். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதராக்கினி, மூலாக்கினி.

வின்சுலோ
  • ''s.'' Gastric-fire; also, hun ger as supposed to be caused by the gastric-fire, உதாரக்கினி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāṭharāgni.Gastric fire. See சாடராக்கினி. (யாழ். அக.)