தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிறு. முடிகென்று சடரத்தை . . . தமிழ்வல்ல முனிதடவலும் (கந்தபு. வில்வலன்வாதாபிவ. 31). Belly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the belly, வயிறு. சடராக்கினி, the gastric fire.

வின்சுலோ
  • [caṭaram] ''s.'' Belly, வயிறு. W. p. 338. JAT'HARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jaṭhara. Belly;வயிறு. முடிகென்று சடரத்தை . . . தமிழ்வல்லமுனிதடவலும் (கந்தபு. வில்வன்வாதாபிவ. 31).