தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு. சடசட விடுபெணை பழம். (தேவா. 515, 9) Onom. expr. signifying the sound of falling trees, report of a gun, rattling of stones thrown;

வின்சுலோ
  • [cṭcṭeṉl] ''v. noun.'' Roaring of thunder or flames; sounding--as falling trees, the report of a gun, the falling of the heavy drops of rain, the clapping of hands, or the successive falling of thrown stones, &c.; being quick, precipitate, blustering, as the language of an angry person, &c., ஈரடுக்கொலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K.caṭacaṭa.] Onom. expr. signifying the soundof falling trees, report of a gun, rattling ofstones thrown; ஓர் ஒலிக்குறிப்பு. சடசட விடுபெணை பழம் (தேவா. 515, 9).