தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன். புத்தூர்ச் சடங்கவி மறையோன் றன்பால். (பெரியபு. தடுத்தாட். 7). One who is well versed in the six vēdāṅgas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaḍ-aṅga-vit. Onewho is well versed in the six Vēdāṅgas; வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன். புத்தூர்ச்சடங்கவி மறையோன் றன்பால் (பெரியபு. தடுத்தாட்.7).