தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம் ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் ; பயணமூட்டை ; வருத்தம் ; வேலை ; பதினாறு தூக்களவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தம். (W.) 2. Difficulty, straits, entanglement;
  • வேலை. 3. Work, duty;
  • பதினாறு து£க்களவு. (W.) 4. A measure of weight = 16 tūkku;
  • ஊர்க்குருவி. இளங்களிறாயுஞ் சடங்கமாயும் (நீலகேசி, 206, உரை, மேற்கோள்). House sparrow;
  • சடங்கு. மேதகு சடங்க மாற்றி (கந்தசட்டிப். புஃசங். அக.). 2. Ceremony;
  • . 1. The six Vēdāṅgas. See வேதாங்கம். விளங்கிய சடங்கமும் (உத்தரரா. அனுமப்.46).
  • பயணமூட்டை. சடங்கத்திலே போட்டுக்கட்டு. (W.) 1. Knapsack;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சட்+அங்கம்) the six Vedanga sastras; 2. a bundle for a journey, மூட்டைப்பை; 3. a change of சங்கடம்; 4. work or duty, வேலை. சடங்கத்திலே போட்டுக்கட்ட, to tie together in a bundle. சடங்கப்பட, to be engaged in a work. சடங்கவி, one well-versed in a six Vedangas.

வின்சுலோ
  • [caṭangkam] ''s.'' The six Shastras; [''ex shat''' six, ''et'' அங்கம்.] (See சாத்திரம்.) 2. [''a change of'' சங்கடம்.] Difficulty, straits, en tanglement--as of a cow caught in a thick et by the horns; detention, வருத்தம். 3. ''[loc.]'' A weight containing sixteen தூக்கு, ஓர்நிறை. 4. A bundle for journey, knapsack, பயண மூட்டை. 5. ''(p.)'' A ceremony--as சடங்கு. சடங்கத்திலேபோட்டுக்கட்டு. Put these things together in a bag.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṣaḍ-aṅga. 1.The six Vēdāṅgas. See வேதாங்கம். விளங்கியசடங்கமும் (உத்தரரா. அனுமப். 46). 2. Ceremony;சடங்கு. மேதகு சடங்க மாற்றி (கந்தசட்டிப். புஃசங்.அக.).
  • n. prob. saṅ-kaṭa.1. Knapsack; பயணமூட்டை. சடங்கத்திலேபோட்டுக்கட்டு. (W.) 2. Difficulty, straits, entanglement; வருத்தம். (W.) 3. Work, duty;
    -- 1240 --
    வேலை. 4. A measure of weight = 16 tūkku;பதினாறு தூக்களவு. (W.)
  • n. < caṭaka. Housesparrow; ஊர்க்குருவி. இளங்களிறாயுஞ் சடங்கமாயும்(நீலகேசி, 206, உரை, மேற்கோள்).