தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகம் ; செருக்கு ; உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல். மெய்போலிருந்து பொய்யாஞ் சடக்கை. (தாயு. சச்சிதானந்த. 2) Body;
  • செருக்கு. மீனின் சடக்கு நடக்காது (தனிப்பா. i, 339, 51). 2. Arrogance;
  • வேகம். சாரிகை வந்த சடக்கு (ஈடு 7, 4, 7). 1. Speed, rapidity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the body, உடல்; 2. rapidity, வேகம்; 3. arrogance, செருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. srāk. 1. Speed,rapidity; வேகம். சாரிகை வந்த சடக்கு (ஈடு, 7, 4, 7).2. Arrogance; செருக்கு. மீனின் சடக்கு நடக்காது(தனிப்பா. i, 339, 51).
  • சடக்குக்சடக்கெனல் caṭakku-c-caṭakke-ṉaln. Onom. expr. of clacking, as whenwalking with wooden sandals; ஓர் ஒலிக்குறிப்பு.
  • n. cf. jaḍa. Body; உடல்.மெய்போலிருந்து பொய்யாஞ் சடக்கை (தாயு. சச்சிதானந்த. 2).