தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷ்ணுவாலயங்களில் தரிசிப்பவர்களது முடியில் வைத்து அனுக்கிரகிப்பதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டு சுவாமியின் முன்பாக வைக்கப்பெற்றுள்ள திருமாலின் திருவடிநிலை. சடகோபஞ் சித்திக்க (அழகர்கலம். காப்பு. 1). Small metal head-cover on which Viṣṇu's sandals or feet are engraved, and which is placed over the head of worshippers in Viṣṇu temples;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small metal head cover on which Vishnu's are engraved and which is placed over the head of worshippers in temples. சடகோபஞ் சாத்த, to place சடகோபம் over the head of a devotee of Vishnu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaṭha-kōpa.Small metal head-cover on which Viṣṇu's sandals or feet are engraved, and which is placedover the head of worshippers in Viṣṇu temples;விஷ்ணுவாலயங்களில் தரிசிப்பவர்களது முடியில்வைத்து அனுக்கிரகிப்பதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டு சுவாமியின்முன்பாக வைக்கப்பெற்றுள்ள திருமாலின் திருவடிநிலை. சடகோபஞ் சித்திக்க (அழகர்கலம். காப்பு. 1).