தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்க்குருவி ; கரிக்குருவி ; வட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரிக்குருவி. சடகமேநின் . . . இளம்பார்ப்பிற்கும் (திருவாலவா. 60, 8). 2. Kingcrow;
  • வட்டில். (சூடா) Cup, drinking-vessel;
  • ஊர்க்குருவி. (சூடா.) 1. Sparrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sparrow, ஊர்க்குருவி; 2. a king-crow, கரிக்குருவி; 3. a drinking vessel.

வின்சுலோ
  • [caṭakam] ''s.'' A sparrow, ஊர்க்குருவி. W. p. 314. CHAT'AKA. 2. A cup, a drink ing vessel, வட்டில். (நிக.) W. p. 321. CHASHAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caṭaka. 1. Sparrow;ஊர்க்குருவி. (சூடா.) 2. Kingcrow; கரிக்குருவி.சடகமேநின் . . . இளம்பார்ப்பிற்கும் (திருவாலவா.60, 8).
  • n. < caṣaka. Cup, drinking-vessel; வட்டில். (சூடா.)