தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை ; சீந்திற்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்ப்பிக்கும் மருந்து அல்லது மூலிகை. மூர்ச்சை கடித்கல வலியவரு ஞான சஞ்சீவியே (தாயு. சின்மயானந்த. 3). 1. Medicine or herb for reviving one from swoon or death;
  • சீந்தில். 2. Gulancha;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சஞ்சீவனி, சஞ்சீவினி, s. a medicine for long life a restorative; 2. gulancha, சீந்தில். சஞ்சீவகரணி, a medicine which restores one to strength and consciousness; 2. the tamarind tree. சஞ்சீவனம், restoring to life; reviving, reanimating. சஞ்சீவி மூலிகை, a root which restores from swooning. சஞ்சீவி பருவதம், a mountain referred to in Ramayana, as having in it herbs which restore the dead to life. சஞ்சீவியாயிருக்க, to live long. அமிர்த சஞ்சீவி, a medicine which restores the dead to life, an elixir of life.

வின்சுலோ
  • [cañcīvi ] --சஞ்சீவனி--சஞ்சீவினி, ''s.'' A revivifying medicament, restoring from swooning, death, &c., and insuring long life, உயிர்தருமருந்து. ''(Sa. Sanjeevanee.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sañ-jīvī nom. sing. of sañ-jīvin. 1. Medicine or herb for revivingone from swoon or death; உயிர்ப்பிக்கும் மருந்துஅல்லது மூலிகை. மூர்ச்சை கடிதகல வலியவரு ஞானசஞ்சீவியே (தாயு. சின்மயானந்த. 3). 2. Gulancha;சீந்தில்.