தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்ப்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்ப்பிக்கை. (யாழ். அக.) Restoring to life; resuscitating;
  • நரகவகை. (மணி. 6, 181, அரும்.) A hell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sañ-jīvana.Restoring to life; resuscitating; உயிர்ப்பிக்கை.(யாழ். அக.)
  • n. < sañjīvana.A hell; நரகவகை. (மணி. 6, 181, அரும்.)