பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளியமரம் ; மூர்ச்சை தெளிவித்து உயிர்தரும் மருந்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து. (மூ. அ.) 1. Medicine that restores suspended animation;
புளியமரம். (பிங்.) 2. Tamarind tree;
வின்சுலோ
[cañcīvakaraṇi] ''s.'' A medicament that restores suspended animation, உயிர்தருமருந் து; [''ex'' சஞ்சீவ, animating, ''et'' கரணி, maker.] 2. The tamarind tree, புளியமரம். (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sañ-jīva-karaṇī
. 1. Medicine that restores suspended animation; மூர்ச்சைதீர்ந்து உயிர்தரும் மருந்து.(மூ. அ.) 2. Tamarind tree; புளியமரம். (பிங்.)