தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈட்டியது , திரட்டியது ; நுகர்ந்தது போக எஞ்சியுள்ள வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்த்துவைக்கப்பட்டது. 1. What is stored up, accumulated;
  • அனாதியாயீட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது. பிராயசித்தஞ் சஞ்சிதந் தவிர்க்குமன்றே (பிரபோத. 39, 18). 2. Accummulated karma of former births that still remains to be experienced, one of three karumam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is acquired or stored up; 2. the accumulated merits and demerits (Karma) of former births that remain to be experienced.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈட்டியது.

வின்சுலோ
  • [cañcitam] ''s.'' What is gained, acquired, stored up, collected, accumulated, ஈட்டியது. 2. ''(in the agamas.)'' The accumulated merit and demerit for former births. (See கன்மம்.) (சிவ. சி.) [''ex Sa. Sanchita,'' accumulated.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sañ-cita. 1. Whatis stored up, accumulated; சேர்த்துவைக்கப்பட்டது. 2. Accumulated karma of formerbirths that still remains to be experienced, oneof three karumam, q.v.; அனாதியாயீட்டப்பட்டுள்ள
    -- 1235 --
    கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது.பிராயச்சித்தஞ் சஞ்சிதந் தவிர்க்குமன்றே (பிரபோத.39, 18).