தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிபவன் ; சங்கீத வர்ணபேதம் ; குடியானவன் ; பெரிய குடும்பமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சஞ்சரிப்பவன். 1. Wanderer, traveller;
  • சங்கீத வர்ணபேதம். 2. A melody-type having a considerable variety of notes;
  • குடியானவன். 1. Cultivator, farmer;
  • பெரிய குடும்பமுடையவன். 2. A man having a large family;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சஞ்சரிப்போன்.

வின்சுலோ
  • ''s.'' An inhabitant, frequenter, &c., சஞ்சரிப்போன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sañ-cārī nom. sing. of sañ-cārin. 1. Wanderer, traveller; சஞ்சரிப்பவன். 2. (Mus.) A melody-type having a considerable variety of notes; சங்கீத வர்ணபேதம்.
  • n. < saṃ-sārī nom. sing. of saṃ-sārin. 1. Cultivator, farmer; குடியானவன். 2. A man having a large family; பெரியகுடும்பமுடையவன்.