தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகரத்தினம். 2. Nāgaratna, a fabulous gem;
  • தொற்றுவியாதி. 1. Contagious disease;
  • . See சழசாரம். Vul.
  • ஆரோகண அவரோகணக் கலப்பு. (w.) 6. (Mus.) Modulations of the voice in singing the notes of the gamut;
  • நடனத்திற்குரிய பாதவைப்புவகை ஐந்தனுள் ஒன்று. (சிலப். 3, 12, பக். 81, கீழ்க்குறிப்பு.) 5. (Nāṭya.) One of the five modes of stepping in a dance;
  • நெறிதப்பிய ஒழுக்கம். 4. Immoral life;
  • அமைக்கப்படாது இயற்கையில் அமைந்த விடுதி. Loc. 3. Natural habitat;
  • யாத்திரை. 1. Travelling, touring;
  • நடமாட்டம். 2. Movement , frequenting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wandering, திரிதல்; 2. sojourning, dwelling, குடியிருத்தல்; 3. cohabitation, living with a person, சஞ்சரிப்பு; 4 see சமுசாரம். மனுஷ சஞ்சாரமில்லாத இடம், a solitary uninhabited, dreary place. சஞ்சாரம் பண்ண, to lodge dwell. சஞ்சார வியாதி, a contagious disease சஞ்சாரி, a wanderer, an inhabitant; 2. a cultivator, farmer, 3. a man with a large family; 4. a melodytype with a variety of notes, சங்கீதவர்ண பேதம்.

வின்சுலோ
  • [cañcāram] ''s. (ex Sa. Sanchara.)'' So journing, abiding, dwelling, inhabiting, சஞ்சரிக்கை. 2. Rightful or natural resi dence, as men in villages, beasts in jungles, fishes in water, &c., வாசஞ்செய்கை. 3. ''(p.)'' The rising and falling of the voice, in singing the notes of the gamut, ஆரோகண அவரோகணக்கலப்பு. 4. ''[loc.]'' The elephant stable, யானைக்கூடம். See சஞ்சரி. ''(c.)'' அங்கேமனித சஞ்சாரமில்லை. It is not fre quented by men; it is a solitary place.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sañ-cāra. 1.Travelling, touring; யாத்திரை. 2. Movement,frequenting; நடமாட்டம். 3. Natural habitat;அமைக்கப்படாது இயற்கையில் அமைந்த விடுதி. Loc.4. Immoral life; நெறிதப்பிய ஒழுக்கம். 5. (Nāṭya.)One of the five modes of stepping in a dance;நடனத்திற்குரிய பாதவைப்புவகை ஐந்தனுள் ஒன்று.(சிலப். 3, 12, பக். 81, கீழ்க்குறிப்பு.) 6. (Mus.)Modulations of the voice in singing the notesof the gamut; ஆரோகண அவரோகணக் கலப்பு.(W.)
  • n. < saṃ-sāra. Seeசமுசாரம். Vul.
  • n. < sañcāra.(யாழ். அக.) 1. Contagious disease; தொற்றுவியாதி. 2. Nāgaratna, a fabulous gem; நாகரத்தினம்.