தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிவாரம் ; நாட்கூலி ; குத்தகைக்கு விடாமல் நிலச்சொந்தக்காரரே நிலத்தைப் பயிரிடுதல் ; இலவசம் ; அதிக இலாபம் ,

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிக லாபம். Nā. 5. Extra gain;
  • குடிவாரம். (R. T.) 1. Portion of the produce of a field assigned to the cultivator;
  • குத்தகைக்கு விடாமல் பண்ணைக்காரர் தாமே நிர்வாகம் பண்ணுகை. (w.) 3. Direct management of lands, fisheries, etc,. by the proprietor without farming them;
  • இலவசம். (w.) 4. Gratuity;
  • அற்றைக்கூலி. (w.) 2. Daily wages;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. work done for daily wages; 2. gratuity, இலவசம்; 3. portion of the produce of a field which is assigned (goes) to the cultivator, குடிவாரம்; 4. direct management of lands etc, by the owner himself. (x குத்தகை).

வின்சுலோ
  • [cñcāym] ''s. [loc.]'' Work done for daily wages, in opposition to that by the job, குத்தகையல்லாதவேலை. 2. The culti vation of fields in shares for a part of the produce, குடிவாரம். 3. The management of lands, fisheries, &c., by the proprietor, without farming them, பண்ணைபார்த்தல். 4. Gratuity, இலவசம். சஞ்சாயத்திலெடுத்துக் கொள்ளப்பார்க்கிறான். He intends to get it on ''(favorable.)'' terms.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Portion of theproduce of a field assigned to the cultivator; குடிவாரம். (R.T.) 2. Daily wages; அற்றைக்கூலி. (W.)3. Direct management of lands, fisheries, etc.,by the proprietor without farming them;குத்தகைக்கு விடாமல் பண்ணைக்காரர் தாமே நிர்வாகம்பண்ணுகை. (W.) 4. Gratuity; இலவசம். (W.)5. Extra gain; அதிக லாபம். Nāñ.