தமிழ் - தமிழ் அகரமுதலி
    மின்னல் ; திருமகள் ; திப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மின்னல். (பிங்.) 1. Lightning;
  • திப்பலி. (சங். அக.) 3. Long-pepper;
  • இலக்குமி. (சங். அக.) 2. Lakṣmi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lightning, மின்னல்; 2. Lakshmi, the wife of Vishnu; 3. long-pepper, திப்பிலி.

வின்சுலோ
  • [cañcalai] ''s.'' Lightning--as சஞ்சலம், மின்னல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cañcalā. 1. Lightning; மின்னல். (பிங்.) 2. Lakṣmī; இலக்குமி. (சங்.அக.) 3. Long-pepper; திப்பலி. (சங். அக.)