தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடமாடுதல் ; வாழ்தல் ; திரிதல் ; நெறிதப்பி ஒழுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெறிதப்பி ஒழுகுதல். Loc. 4. To lead immoral life;
  • வாசஞ்செய்தல். மாலவிடஞ்சஞ்சரியாமல் (தனிப்பா. ii, 25, 57). 3. To lodge, dwell, abide;
  • திரிதல். 2. To wander, range, haunt, as beasts;
  • நடமாடுதல். 1. To move about;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < sañ-car. 1. To move about; நடமாடுதல். 2. Towander, range, haunt, as beasts; திரிதல். 3. Tolodge, dwell, abide; வாசஞ்செய்தல். மாலவிடஞ்சஞ்சரியாமல் (தனிப்பா. ii, 25, 57). 4. To leadimmoral life; நெறிதப்பி ஒழுகுதல். Loc.