தமிழ் - தமிழ் அகரமுதலி
    சஞ்சலம் ; விரைந்து அசைகை ; உடல் ; வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடல். (இலக். அக.) 2. cf. samsāra. Body;
  • வழி. (சங். அக.) 3. Way. path;
  • சஞ்சரத் திரைக்கரங்களால் (பாரத. சம்பவ. 40). .
  • . 1. See சஞ்சலம்,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சஞ்சலம்; 2. body, உடல்; 3. way or path, வழி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல், கொலை, சங்கடம், பாதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sañ-cāra. 1.See சஞ்சலம், 2. சஞ்சரத் திரைக்கரங்களால் (பாரத.சம்பவ. 40). 2. cf. saṃsāra. Body; உடல்.(இலக். அக.) 3. Way, path; வழி. (சங். அக.)