தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூளுரை தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரில் வீரச்செய்கை ஒன்றைச் செய்வதாகக்ச் சபதஞ்செய்து அச்சபதத்தின்படியே தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார். அருச்சுன்னைச் சஞ்சத்தகரொழிந்தார் வந்து அறை கூவிக்கொண்டு (பாரதவெண். 772, உரைநடை). A band mof warrior-kings who, under a vow, perform a herioc deed in battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-šaptaka.A band of warrior-kings who, under a vow,perform a heroic deed in battle; போரில் வீரச்செய்கை ஒன்றைச் செய்வதாகச் சபதஞ்செய்து அச்சபதத்தின்படியே தவறாதுநடக்கும் அரசவீரக் கூட்டத்தார். அருச்சுனனைச் சஞ்சத்தகரொழிந்தார் வந்துஅறை கூவிக்கொண்டு (பாரதவெண். 772, உரைநடை).