தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மைப் பொருளானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மைப்பொருளானவன். சச்சையனே மிக்கதண்புனல் விச்சையனே (திருவாச. 6, 31). God, as Reality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. God, as Reality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sattā. God,as Reality; உண்மைப்பொருளானவன். சச்சையனேமிக்கதண்புனல் . . . விச்சையனே (திருவாச. 6, 31).