தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி ; பலமுறை ஓதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலமுறை ஓதுகை. சச்சை மறையின் (பாரத. இராச. 114). 2. Repeated reading, recitation;
  • ஆராய்ச்சி. 1. Research, investigation, deliberation, discussion;
  • சண்டை. சச்சைவருமுன்னே நடவென்றாள் (தெய்வச். விறலிவிடு. 471.) Quarrel;
  • சட்டை. 2. Jacket, coat;
  • செறிகுழம்பு. Liquid of thick consistency, as sandal paste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. research, deliberation, discussion, ஆராய்ச்சி; 2. repeated reading, recitation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carcā. 1. Research, investigation, deliberation, discussion; ஆராய்ச்சி.2. Repeated reading, recitation; பலமுறை ஓதுகை. சச்சை மறையின் (பாரத. இராச. 114).
  • n. 1. cf. செர்ச்சை. (அக. நி.)Liquid of thick consistency, as sandal paste;செறிகுழம்பு. 2. Jacket, coat; சட்டை.
  • n. cf. சர்ச்சரவு. Quarrel;சண்டை. சச்சைவருமுன்னே நடவென்றாள் (தெய்வச். விறலிவிடு. 471).