தமிழ் - தமிழ் அகரமுதலி
    மட்டமான புகையிலை ; சிறுமை ; பதர் ; சந்தடி ; தொந்தரவு ; பறவைமூக்கு ; கொஞ்சம் ; நீர்ச்சுண்டிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ந்த தரமான புகையிலை முதலியன. (J.) 1. Inferior quality of articles, as tobacco leaves;
  • கொஞ்சம். சச்சில் அடங்காது. (சங். அக.) Littleness, smallness;
  • . A kind of water mimosa. See நீர்ச்சுண்டி. (மலை.)
  • பதர். Loc. 2. Chaff;
  • பறவை மூக்கு. (w.) Bird's beak;
  • தொந்தரவு. Loc. 2. Irksome-ness;
  • சந்தடி. 1. Crowd, throng, bustle, confusion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. inferior quality of articles; 2. bustle, confusion, multitudes of people passing and repassing, சந்தடி; 3. chaff, பதர்; 4. irksomeness, தொந் தரை; 5. (Sansk.) a bird's beak, பறவை மூக்கு. சச்சாய்க் கிடக்க, to be in confusion. சச்சாயிருக்க, to be crowded; 2. to be inferior (as bad tobacco).

வின்சுலோ
  • [cccu] ''s.'' A bird's beak, பறவைமூக்கு, (a change of சஞ்சு). 2. A kind of aquatic plant, நீர்ச்சுண்டி. (சது.) 3. ''[loc.]'' Bustle, confusion, சந்தடி. 4. ''(Rott.)'' Littleness, smallness, கொஞ்சம். 5. ''[prov.]'' Inferior tobacco leaves, those lowest on the stalk, கெட்டபுகையிலை. சச்சிலகப்பட்டுமொச்சைநாறவோ. It does not become a person to interfere in dishonor able affairs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tcaccu. 1. Inferiorquality of articles, as tobacco leaves; தாழ்ந்ததரமான புகையிலை முதலியன. (J.) 2. Chaff; பதர்.Loc.
  • n. prob. சச்சரவு. 1. Crowd,throng, bustle, confusion; சந்தடி. 2. Irksomeness; தொந்தரவு. Loc.
  • n. < cañcu. Bird's beak;பறவை மூக்கு. (W.)
  • n. < சற்று. Littleness, smallness; கொஞ்சம். சச்சில் அடங்காது. (சங். அக.)
  • n. A kind of water mimosa.See நீர்ச்சுண்டி. (மலை.)