தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக்கூடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கூடம். வாசமுறு சச்சாரமீதென்னை . . . மத்தகசமென வளர்த்தாய். (தாயு. மௌனகுரு. 1). Elephant-stable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. satjjāramu< sāmajāgāra. Elephant-stable; யானைக்கூடம்.வாசமுறு சச்சாரமீதென்னை . . . மத்தகசமென வளர்த்தாய் (தாயு. மௌனகுரு. 1).